கோழி..... லெக் பீஸ் கிரில்...Leg Piece Recipe in Tamil)

Thenmoli Mohandass @cook_16958232
கோழி..... லெக் பீஸ் கிரில்...Leg Piece Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோழி கால்களை நன்றாக கழுவி கொள்ளவும்
- 2
அனைத்து மசாலாக்களை சேர்த்து கொள்ளவும்
- 3
உப்பு சேர்த்து பிசரி குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
- 4
கிரில் கம்பியில் கோழி கால்களை வைத்து....... 12....டு..... நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
- 5
சூடான சிக்கன் கிரில் ரெடி...... பெரிய வெங்காயத்துடன் பறிமாரவும்.......
- 6
3 மணி நேரம் கழித்து..... கிரில் கம்பியில் வைக்கவும்
- 7
மைக்ரோவேவ் ஓவனில் கிரில் மோடில் செட் செய்து விட்டு....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10378845



கமெண்ட்