விறால்மீன் வருவல்

Thenmoli Mohandass @cook_16958232
விறால்மீன் வருவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து...... மேலே கூறிய பொருட்களை சேர்த்து நன்கு பிசறி.... ஓரு மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
- 2
வாணொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து
- 3
பிசறி வைத்துள்ள மீன் துண்டுகளை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் சூடாக பறிமாறவும்....... மீன் வறுவல் ரெடி 🥰🥰🥰🥰🥰🥰🥰
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10646086



கமெண்ட்