ரவாஇட்லி (Rava Idli Recipe in Tamil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen...
ஷபானா அஸ்மி....
#இரவு உணவு..
ரவாஇட்லி (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen...
ஷபானா அஸ்மி....
#இரவு உணவு..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை அதனுடன் தயிர், தண்ணீர் சேர்த்து நன்றாக கழகக்வும்.இந்த கலவை அரை மணி நேரம் வரை ஊர வேண்டும்.
- 2
ஒரு கடாயில் கடுகு,உ.பருப்பு, மிளகு, கடலப்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை, ப.மிளகாய், இவைகளை வதக்கி ரவை மாவில் கலந்துவிடவும்.
- 3
கலந்த மாவில் சோடா உப்பு சேர்த்து கிலரவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
பின்பு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லிமாவை சேர்க்க வேண்டும்.
- 5
பின்பு இட்லி பாத்திரத்தில் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.... நன்றி......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10855955



கமெண்ட்