உத்தரப்பிரதேசம்க்ரீமிடால்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பில் தண்ணீர், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடு படுத்தி சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்
- 3
வேகவைத்த பருப்பையும் பாலையும் அதில் சேர்க்கவும்.
- 4
கொதித்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை சேர்க்கவும்
- 5
இது சப்பாத்திக்கும் ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11353996




கமெண்ட்