குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க

சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 கப் பச்சரிசி
  • 1/2கப் பாசிப்பருப்பு
  • 4 கப் பால்
  • 2கப் தண்ணீர்
  • 3 வெல்லம்
  • 1/4 கப்கப் நெய்
  • ஒரு கைப்பிடி அளவு முந்திரி திராட்சை
  • 2ஸ்பூன் ஏலத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு ஐ வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும்

  2. 2

    பின் அரிசியை சுத்தம் செய்து அலசி பருப்புடன் சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    வெல்லத்தை துருவி கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு பதத்தில் எடுத்து வைக்கவும்

  4. 4

    பின் பாலுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    கொதி வரும் போது வறுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    அரிசி நன்கு வெந்ததும் வெல்ல பாகை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    பின் இறுதியாக சிறிது நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து கொட்டி ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

    சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (sarkkkari pongal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
14 ஜனவரி 2020 07:38 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சர்க்கரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாலக் சூப் &  மஞ்சள் பூசணி சூப்   (palak and poosani soup recipe in tamil)                        
  2. வெற்றிலை சூப்
  3. பிளைன் சிக்கன் சூப்
  4. மாஇஞ்சி மல்லி இலை சூப்(Maa inji ilai soup recipe in Tamil)
  5. டோ  டோ சூப்(to to soup recipe in tamil)
  1. மாஇஞ்சி மல்லி இலை சூப்(Maa inji ilai soup recipe in Tamil)
  2. டோ  டோ சூப்(to to soup recipe in tamil)
  3. தக்காளி சாதம்
  4. வெண் பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11384280
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close