ஹனி கேக் (Honey cake recipe in tamil)

ஹனி கேக் (Honey cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்
- 2
சக்கரை ஐ நன்றாக கலக்கவும் அத்துடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும் பின் பால் சேர்த்து கலந்துகொள்ளவும் அத்துடன் எசென்ஸ் சேர்க்கவும்
- 3
ஒரு சல்லடையில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து 2 -3 முறை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 4
அதனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சேர்த்து நன்றாக ஒரு ஸ்பாட்டுல வைத்து போல்ட்(fold) செய்யவும்
- 5
அதனை கிரீஸ் செய்த கேக் டின்க்கு மாற்றவும் அதனை நாற்றாக டேப் செய்யவும் அப்போது கற்று குமிழ்கள் இருந்தால் மாறிவிடும்
- 6
அதனை 175 டிகிரி செலிஸியஸ் இல் 10 நிமிடம் ப்ரீ ஹீட் (pre heat) செய்த ஓவென் இல் 20 -23 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
- 7
கேக் சரியா பேக் ஆச்சா என்று பார்க்க ஒரு குச்சி ஐ வைத்து குத்தி பார்த்தால் அது ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி
- 8
பின் ஆறியது அதில் ஒரு குச்சி வைத்து மேல் பகுதில் ஆங்காங்கே குத்தி விடவும்
- 9
ஒரு பானில் தேன் சிறிது தண்ணிர் சேர்த்து சூடு பண்ணி அதனை கொஞ்சம் கொஞ்சமாக கேக் மீது ஒரு ஸ்பூன் வைத்து ஊற்றவவும்
ரொம்ப அதிகமாக சேர்க்கவேண்டாம் - 10
ஒரு பானில் ஜாம் மாற்று 1டேபிள் ஸ்பூன் தண்ணிர் சேர்த்து உருகி
அதனை கேக் மீது தடவவும் - 11
பின் அதன்மீது உலர் தேங்காய் தூவவும் ஹனி கேக் தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (5)