குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai5
#உவர்ப்பு சுவை
பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை.

#arusuvai5
#உவர்ப்பு சுவை
பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை.

மேலும் படிக்க

வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai5
#உவர்ப்பு சுவை
பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை.

#arusuvai5
#உவர்ப்பு சுவை
பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 கப் வெள்ளை பூசணிக்காய் சதை பகுதி
  • 1/2 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் பச்சரிசி
  • 3 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு
  • 2பச்சை மிளகாய்
  • தேவையானஅளவு நல்லெண்ணெய் தோசை சுட
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரிசி வகைகள், உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறியதும் தண்ணீர் வடித்து தனியாக வைத்து கொண்டு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஓரளவுக்கு அரைந்ததும் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

    வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை விட்டு லேசாக தேய்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்

    வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இந்த தோசை மிகவும் சாப்ட் ஆக இருக்கும்.

    வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
16 ஜூன் 2020 10:24 அன்று

கமெண்ட் (3)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
17 ஜூன் 2020 13:16
Super I like it 😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூசணி தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
  2. கத்திரிக்காய் வறுவல் (Kathirikkaai varuval recipe in tamil)
  3. சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
  4. மோர் அடை (Mor adai recipe in tamil)
  5. மிளகு புளிக்குழம்பு (Milagu pulikulambu recipe in tamil)
  1. Tomato  Macaroni (Tomato macaroni recipe in tamil)
  2. சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
  3. திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
  4. குறு தானிய கஞ்சி (Kuruthaaniya kanji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12898419
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close