பீட்ரூட் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
- 2
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
பீட்ரூட், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், காய்கறி, தக்காளி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 4
பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து 8-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் புளி தண்ணீரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். - 5
இப்பொது மசித்த பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லித் தழையை தூவவும்.
- 6
சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து இதை சாம்பாரில் சேர்க்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13214674



கமெண்ட் (3)