காலிஃப்ளவர் மிளகு வருவல்

#pepper
பொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepper
பொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் காலிஃப்ளவர் சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
- 2
5 நிமிடம் எந்த பிறகு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும். வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். வடிகட்டிய காலிஃப்ளவரை சேர்க்கவும்.
- 4
மிளகாய்த்தூள் பெப்பர் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். ஐந்து நிமிடங்கள் சுருளக் கிளறி எடுத்தால் காளிஃப்ளவர் மிளகு வறுவல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்