வெண்ணிலா டிராப் பிஸ்கட்(Vanilla Drop biscuits recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும், மிக்சிங் பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
- 2
அதில் முட்டையை ஊற்றி மீண்டும் கலக்கவும்.
- 3
இதனுடன் மைதா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 4
இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 5
உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை இதனுடன் கலந்து கொள்ளவும்.
- 6
ஒரு பாலிதீன் கவரில் மாவை ஊற்றி இறுக்கமாக ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளவும்.
- 7
கவரின் அடியில் சிறிது ஓட்டை போட்டு நெய் தடவிய தட்டில் டிராப் ஆக ஊற்றி கொள்ளவும்.
- 8
ஒரு கடாயை மூடி போட்டு அடுப்பில் 15 நிமிடம் வைக்கவும். பின் தட்டை அதில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும்.
- 9
டேஸ்டான டிராப் பிஸ்கெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
- கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13403317













கமெண்ட் (3)