சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு
- 2
முட்டை,உப்பு கொத்தமல்லி மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
கலக்கிய முட்டை கலவையை பெரிதாக ஊற்றி நன்றாக பரப்பி விடவும்
- 4
ஆம்லெட் கொஞ்சம் வெந்தபின் பின் அதன் மேலே இரண்டு பிரட் துண்டுகளை வைக்கவும்
- 5
பின்பு நான்குபக்கமும் மடக்கி மூடவும்
- 6
திருப்பிப்போட்டு நன்றாக வெந்தபின் வேண்டுமென்றால் மேலே ஒரு சீ ஸ்லைஸ் வைத்து பரிமாறவும்
- 7
இரண்டு முக்கோணங்கள் ஆக வெட்டி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13699441



கமெண்ட்