ஸ்பினாச் kofta
#GA4 spinach
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய், சிறிது வெங்காயம், ஸ்பினாச் சேர்த்து வதக்கவும்
- 2
வதங்கியவுடன் ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.
- 3
இப்பொது கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் வெங்காயம், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி விழுதை சேர்த்து கிளறவும்
- 4
ஒரு பெரிய பாத்திரத்தில் ஸ்பினாச் பேஸ்ட், பன்னீர், வேகவைத்த உருளைக்கிழங்கு, கடலைமாவு சேர்க்கவும்
- 5
அதனுடன் கரம்மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து, காண்ப்பிலூர் மாவில் போட்டு தேய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 6
மிதமான தீயில் பொரித்து எடுத்து கிரேவியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். முந்திரியை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்
- 7
கொதித்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான ஸ்பினாச் kofta தயார்.
Similar Recipes
More Recipes
























கமெண்ட்