பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டருடன் சர்க்கரை பொடி சேர்த்து பீட் செய்யவும்.
- 2
அதில் பேக்கிங் பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 3
அதில் சிறிது சிறிதாக கோதுமை மாவை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்
- 4
பிசைந்த மாவை சப்பாத்திக் கட்டேயில் தேய்த்து குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும்.
- 5
ஓடிஜி அவனில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்ததும் ட்ரேயில் வெட்டிய மாவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் அடுக்கி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 6
சுவையான பட்டர் குக்கீஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13730527









கமெண்ட்