பால் கேசரி (Paal kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் விட்டு ரவையை மணல் போல நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் பால் ஊற்றவும். பால் கொதித்த உடன் அதில் வறுத்த ரவை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.
- 3
ரவை வெந்ததும் சீனியைச் சேர்த்துக் கிளறவும்.
- 4
சீனி இளகி கேசரி பதம் வந்ததும் நெய் சேர்த்துக் கிளறவும்.
- 5
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
- 6
மிகவும் சுவையான பால் கேசரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14045796







கமெண்ட்