சீஸ் ஸ்லைசஸ் (Cheese slices recipe in tamil)
சீஸ் ஸ்லைசஸ் (Cheese slices recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாகக் காய்ச்சி பால் பொங்கும் நேரத்தில் எலுமிச்சம்பழம் ஜூஸை சேர்த்து பன்னீர் செய்வது போல செய்யவும்
- 2
பால் நன்றாக திரிந்த உடன் திரிந்ததை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
மீதமிருக்கும் சூடான தண்ணியை எடுத்து வைத்திருக்கும் ஜெலட்டின் உடன் சேர்த்து 5 நிமிடம் விடவும்
- 4
ஒரு தட்டில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்
- 5
நாம் வடிகட்டி வைத்திருக்கும் பன்னீரையும் ஊற வைத்திருக்கும் ஜெலட்டின் ஐயும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும்
- 6
இந்தக் கலவையை பட்டர் பேப்பரில் நன்றாக பரப்பி விடவும் பின்னர் நான்கு பக்கமும் மீதி இருக்கும் பேப்பரை நன்றாக மடித்து தேவைப்படும் உருவத்திற்கு மடித்து பிரிட்ஜில் 5 முதல் 6 மணி நேரம் வரை வைக்கவும்
- 7
பிரிட்ஜில் இருந்து எடுத்து பட்டர் பேப்பரை மெதுவாக உரித்து எடுத்தாள் நமக்குத் தேவையான சீஸ் ஸ்லைசஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- கிட்ஸ் சுவிட் பஞ்சாபி ராஜ்மா அதனுடன் கிட்ஸ் மினி பூரி (Rajma and mini poori recipe in tamil)
- ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
- வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
- வெஜ்ஜிஸ் ஸ்டஃப்டு பாப்பட் (Veggies stuffed papad recipe in tamil)














கமெண்ட்