குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க

பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  • 100 கிராம் பீன்ஸ் (சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
  • 1பெரிய வெங்காயம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
  • 2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு அல்லது சாம்பார் பருப்பு
  • 4பல் பூண்டு (நீளத்தில் நறுக்கியது)
  • 2பச்சை மிளகாய் (நீளத்தில் நறுக்கியது)
  • 1டீ ஸ்பூன் கடுகு
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2டீ ஸ்பூன் ஜீரகம் பொடித்தது
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவைக்கு உப்பு
  • 1/2 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடுகு பொட்டியதும் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பருப்பு லைட் ப்ரவுன் கலரில் ஆகி வரும் போது பூண்டு சேர்க்கவும்.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பூண்டு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

  5. 5

    வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சை மணம் மாறியதும் இதில் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் இதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதில் தேவைக்கு உப்பும், பொடித்த ஜீரக தூளும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி விட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.

  8. 8

    பீன்ஸில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி ட்ரை ஆகி வரும் போது இறக்கவும்.

  9. 9

    நல்ல கிரிஸ்ப்பியான பீன்ஸ் தோரன் ரெடி.

    பீன்ஸ் தோரன் (Beans thoran recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Navas Banu
Navas Banu @cook_17950579
14 டிசம்பர் 2020 05:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீன்ஸ் தோரன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
  2. ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
  3. முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
  5. பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
  1. ஹைதராபாத் பன்னீர் மசாலா (Hyderabad paneer masala recipe in tamil)
  2. பருப்பு  ஸ்பெஷல்சாம்பார் (Sambar recipe in tamil)
  3. கல்யாண சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
  4. Besan Ladoo (Besan ladoo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14227650
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close