காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காலிஃபிளவர் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊர போட்டு வடித்து எடுக்கவும்
- 2
தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்த காலிஃப்ளவர் துண்டுகளை மிளகாய் தூள் மல்லித் தூள் உப்பு கடலை மாவு அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து விடவும் தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்
- 3
எலுமிச்சம்பழம் பாதி அளவு எடுத்து செய்துள்ள காலிபிளவர் மாவு கலவையில் பிழிந்து விட்டு நன்றாக பிசையவும் மாவு நன்றாக காலிஃப்ளவரில் ஒட்டி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை உதிர்த்து விடவும் நன்றாக இருபுறமும் சிவக்க வறுத்து எடுக்கவும்
- 5
சுவையான காலிஃப்ளவர் சில்லி உடன் எலுமிச்சம்பழம் வெட்டி வைத்துள்ள வெங்காய துண்டுகளுடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
- சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
- ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
















கமெண்ட் (2)