குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோயா பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோயா பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

சோயா பிரியாணி

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week16

#GA4 #week16

மேலும் படிக்க

சோயா பிரியாணி

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week16

#GA4 #week16

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 நபர்
  • 1/2 கப் சோயா
  • 2 கப் பாசுமதி அரிசி
  • 3 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் தயிர்
  • 2கை புதினா கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 ஸ்பூன் உப்பு
  • பிரியாணி மசாலா (பட்டை,கிராம்பு,அன்னாசி பூ,பிரிஞ்சி இலை1/2 ஸ்பூன் சோம்பு ,6 முந்திரி)
  • 2 இன்ச் அளவு இஞ்சி
  • 7 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • 2ஸ்பூன் நெய்
  • 4 ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    2 கப் பாசுமதி அரிசி எடுத்து அலசி ஊறவைத்து கொள்ளவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சோயா எடுத்து அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு அதை பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் தயிர்,மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/2 ஸ்பூன் உப்பு,சிறிது புதினா கொத்தமல்லி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஜாரில் 5 சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு,1 பச்சைமிளகாய் 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து கொர கொரபாக அரைத்துக்கொள்ளவும்

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பிரியாணி மசாலா அனைத்தையும் சேர்த்து நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் ஊறிய சோயா சேர்த்து வதக்கவும்.1 ஸ்பூன் மிளகாய் தூள்,1 ஸ்பூன் மல்லி தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா,தேவையான அளவு உப்பு சேர்த்து,ஒரு காய் நறுக்கிய மல்லி,புதினா சேர்க்கவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சோயா வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.30 நிமிடம் ஊறிய அரிசி சேர்க்கவும்.3 விசில் விடவும்.மிதமான தீயில் வைக்கவும்.

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சோயா பிரியாணி தயார் !!!

    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சோயா பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
28 டிசம்பர் 2020 07:23 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Soya பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
  2. கம்பு உருண்டைl
  3. டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
  4. ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
  5. ஜவ்வரிசி போண்டா (jaavarisi Bonda Recipe in TAmil)
  1. காளான் பிரட்டல்
  2. மாவிளக்கு அப்பம்
  3. கம்பு உருண்டைl
  4. உருளைக்கிழங்கு பன்னீர் கோப்தா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14312683
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close