இஞ்சி டீ (Inji tea recipe in tamil)

Mangala Meenakshi @cook_26918056
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் பாத்திரத்தில் 100 மில்லி லிட்டர் பாலுடன் 50 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2
இதில் தோல் சீவிய இஞ்சி சிறிய கிரேப்பர் கொண்டு நன்றாக துருவி அதில் சேர்க்கவும்.எல்லாம் ஒன்று சேர்ந்து இரண்டு நிமிடங்கள் கொதி வந்தவுடன் நன்றாக வாசனை வரும் பின்பு வடிகட்டி உதவியுடன் வடிகட்டிக்கொள்ளவும்.
- 3
ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை எடுத்துக்கொண்டு அதை வடிகட்டிய டீயுடன் சேர்த்து ஆற்றவும். சூடாக குடித்தால் உங்கள் களைப்பு குறைந்து மறுபடியும் சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14354222









கமெண்ட்