சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரசம் வைக்கும் பாத்திரத்தில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் புளி மற்றும் உப்பை ஊறவைக்கவும்
- 2
பிறகு புளியை நன்கு கரைத்து எடுத்துக்கொண்டு அதில் தக்காளி மற்றும் கருவேப்பிலையை போட்டு நன்கு கரைக்கவும்
- 3
பிறகு அதில் நாம் வைத்திருந்த பூண்டு பற்களைப் நன்கு நச்சு போடவும்
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் மிளகு சீரகம் கருவேப்பிலை மஞ்சள் தூள் அனைத்தையும் அரைத்து கலவையில் சேர்க்கவும்
- 5
சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 6
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். தாளித்த உடன் ரசத்தை அதில் சேர்த்து 3 கொதி வரவும் இறக்கவும்.
- 7
மிளகு ரசம் தயாராகிவிட்டது....சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சளி இருமல் உள்ளவர்களுக்கு சீக்கிரமே குணமாகும்.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்