ரவை தேங்காய்ப்பால் அப்பம் (Ravai thenkaaipal appam recipe in tamil)
SUBATHRA @cook_28251398
#AS குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரவை அப்பம்
ரவை தேங்காய்ப்பால் அப்பம் (Ravai thenkaaipal appam recipe in tamil)
#AS குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரவை அப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் ரவை 2 கப் தேங்காய் பால் சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும்
- 2
அந்தக் கலவையில் ஒரு மணி நேரம் கழித்து...3 கப் மைதா, 1 1/2 கப் சீனி, சிறிதளவு ஏலக்காய் தூள், சிறிது உப்பு, சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
பிறகு தேவையான அளவு எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றவும்.... அந்த எண்ணை நன்றாக காய்ந்தவுடன் மாவை கரண்டியில் எடுத்து ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவும். இப்பொழுது சுவையான ரவை அப்பம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14475387

கமெண்ட்