உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)

Priyaa Kumaresan @cook_28133686
உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு கப் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
- 2
உளுத்தம்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு ஒரு கப் உளுத்தம்பருப்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து பின்னர் ஒரு கப் தண்ணீர் அளவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கரைத்து வைத்திருந்த உளுத்தம்பருப்பு மாவை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.தேவைக்கேற்ப நெய் சேர்த்து சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்டே இருந்தால் சுவையான உளுத்தம் பருப்பு அல்வா ரெடி.
- 4
கமகமக்கும் உளுத்தம் பருப்பு அல்வா உங்கள் பார்வைக்கு.
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
- வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
- வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)
- சாகோ கேக் (Chocco cake recipe in tamil)
- தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14487127










கமெண்ட்