சிக்கன் 65

அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்
#Wd
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்
#Wd
சமையல் குறிப்புகள்
- 1
500 கிராம் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்
- 2
பின் அதனுடன் ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு ஸ்பூன் கார்ன்ஃப்ளார் 2 ஸ்பூன் ரைஸ் ஃப்ளார் ஆகிவற்றை சேர்க்கவும்
- 3
பின் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் கலந்த சிக்கன் கலவை துண்டுகளை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும்
- 4
நன்றாக ஊறிய சிக்கன் துண்டுகளை ஒரு இரும்பு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை தனித்தனியாக எடுத்து போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 5
இப்போது பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிக்கன் 65 ரெடி
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (4)