கருப்பட்டி மிட்டாய்
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
- 3
வடிகட்டிய கருப்பட்டி கரைசலை மிதமான சூட்டில் சூடாக்கவும். இதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து கருப்பட்டி பாகு காய்ச்சவும்.
- 4
ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 5
பின்பு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 6
கருப்பட்டி பாகு தயாரானதும் வடிகட்டவும்.
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் மாவை விருப்பமான வடிவத்தில் பொறித்து எடுத்து கருப்பட்டி பாகில் ஊற வைக்கவும்.
- 8
நன்றாக ஊறிய பின் எடுத்து பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14773539





















கமெண்ட்