வெரைட்டி ரைஸ் லஞ்ச்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் அரிசிக்கு 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் வைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை ஒருசேர வதக்கவும். வர மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும். வேக வைத்திருக்கும் அரிசி சாதத்தில் தக்காளியின் அளவுக்கேற்ப சாதம் சேர்த்து பிசைந்து கொத்தமல்லி இலை தூவி எடுத்து வைக்கவும்.
- 2
தயிர் சாதத்திற்கு சற்று குழைய வேக வைத்த சாதத்தில் பால் இரண்டு டம்ளர் சேர்த்து பிசைந்து தயிர் ஒரு ஸ்பூன் சேர்த்து கடுகு கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தயிர் சாதம் தயார் செய்யவும்.
- 3
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய கட்டங்களாக அரிந்த இஞ்சி பூண்டு நசுக்கி சிறுவெங்காயம் சேர்த்து வர மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து ரோஸ்ட் போல செய்து எடுக்கவும் தக்காளி சாதத்துக்கு தயிர் பச்சடியும் கூட தயார் செய்யலாம். மாறுதலான வரைட்டி ரீஸ் லஞ்ச்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்