சுவையான சால்னா (Salna Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை ஏலக்காய் சேர்த்து நன்கு பொரிய விடவும்
- 2
வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் வதங்கும் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி சேர்க்கவும்
- 3
பின்பு தக்காளி வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பச்சை வாசனை போன பின் சிக்கன் மசாலா மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
- 4
பின்பு தண்ணீர் சேர்த்து கொதித்தபின் பச்சை வாசனை போன பின் தேங்காய் 5 முந்திரி ஊறவைத்த கசகசா சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 5
பின்பு கொதிக்கும் குழம்பில் உப்பு சேர்க்கவும் பின்பு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும் பின்பு ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான சால்னா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14834053



















கமெண்ட் (2)