குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#everyday2

#everyday2

மேலும் படிக்க

காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#everyday2

#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 200கிராம் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து சேர்த்து வெடிக்கவும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிறிதளவு கறிவேப்பிலை,இஞ்சி,பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்,பிறகு,சுத்தம் செய்து வைத்த காளானை சேர்த்து வதக்கவும்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு,மிளகாய்த்தூள், கரம் மசாலா,மல்லித்தூள் சேர்க்கவும்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காளான் மசாலாவுடன் நன்றாக பிரட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பெருஞ்சீரகம்,மிளகு, சீரகம் மூன்றையும் இடித்துக் கொள்ளவும்

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இடித்த கலவையை வேக வைத்த காளானுடன் சேர்த்து பிரட்டவும்.சுவையான காளான் சுக்கா தயார்.

    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
07 ஏப்ரல் 2021 16:47 அன்று
Pandhalkudi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு
  2. செள செள கூட்டு (Chow Chow Kootu Recipe in Tamil)
  3. பீட்ரூட் குழம்பு (Beetroot Kulambu Recipe in Tamil)
  4. முள்ளங்கி சாம்பார்
  5. முள்ளங்கி கதம்ப சாம்பார்.
  1. சுவையான சால்னா (Salna Recipe in Tamil)
  2. பீட்ரூட் அவியல் (Beetroot Aviyal Recipe in Tamil)
  3. நெய் பருப்பு சாதம் (Nei parupu Saatham Recipe in Tamil)
  4. கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14834094
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close