லஸ்ஸி

#vattaram
சித்திரை வெயிலுக்கு தயிர் நமக்கு உடலுக்கு மிகவும் நல்ல பயன் அளிக்கக் கூடியது உஷ்ணத்தை குறைக்க கூடியது அதுவே நாம் சுவையுடன் பருக நினைக்கும் பொழுது அதில் சர்க்கரை பாதாம் சேர்த்து குடிக்கும் பொழுது மிகவும் சுவையுடன் இருக்கும்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள தயிரை பீட்டர் கொண்டு நன்கு கலக்க வேண்டும் அதனுடன் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும் பின்பு அதை நன்கு பீட்டரை வைத்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும்
- 2
நாம் செய்து வைத்துள லஸியில் முந்திரி பாதாம் சேர்த்து பரிமாறினால் சுவையான லஸ்ஸி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)