குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சௌசௌ சட்னி (Chow Chow chutney)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சௌசௌ சட்னி (Chow Chow chutney) செய்முறை முக்கிய புகைப்படம்

சௌசௌ சட்னி (Chow Chow chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Everyday3

#Everyday3

மேலும் படிக்க

சௌசௌ சட்னி (Chow Chow chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Everyday3

#Everyday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
  • 1/2சௌசௌ
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • 3வற்றல் மிளகாய்
  • 1/2ஸ்பூன் தனியா
  • 1/4கப் தேங்காய்
  • கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் வெங்காயம், தக்காளி,மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடைசியாக நறுக்கிய சௌசௌ துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,தேங்காய் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்த சட்னியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து கடுகு கறிவேப்பிலை, உளுந்துப்பருப்பு தாளித்து சேர்த்தால் மிகவும் சுவையான சௌசௌ சட்னி சுவைக்கத்தயார்.

    சௌசௌ சட்னி (Chow Chow chutney) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இட்லி, தோசை, அடை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Renukabala
Renukabala @renubala123
14 ஏப்ரல் 2021 17:52 அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Sushma Savla
Sushma Savla @cook_26428163
17 ஏப்ரல் 2021 17:49
Yummy..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Sow Sow சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சில்லி பரோட்டா
  2. குதிரைவாலி அரிசி தோசை(millet dosa)
  3. தலைப்பு : தமிழ் புத்தாண்டு விருந்து
  4. இடியாப்பம் பசும்பால்
  5. மதுரை மட்டன் கறி தோசை
  1. வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக்
  2. கேரட் பாயாசம்
  3. குதிரைவாலி அரிசி தோசை(millet dosa)
  4. தினை அரிசி தக்காளி தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14865918
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close