காஞ்சிபுரம் புளியோதரை

புளி நெல்லிக்காய் அளவு ஊறப்போடவும்.மிளகு மல்லி கடலைப்பருப்பு வரமிளகாய் உளுந்து மிளகாய் வறுத்து தூளாக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் வறுத்து கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையில் திரித்த பொடியைக்கலக்கி இறக்கவும்.

சமையல் குறிப்புகள்
- 1
சாதம் வடிக்க
- 2
புளித்தண்ணீர் கரைக்க. கடாயில்மிளகு,உளுந்து, கடலைப்பருப்பு, மல்லி ஒரு ஸ்பூன், மிளகாய் வற்றல் நல்லெண்ணெய் விட்டு வறுக்க தூள் செய்க.மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம், மிளகாய் வற்றல் 1,போட்டுவறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 3
சாதம் எடுத்து புளிக்காய்ச்சல் ஊற்றி பிசைய.தொட்டு க்கொற்ள பிரண்டை த்துவையல் அருமை
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்