ஓரியோ ஐஸ் ஸ்டிக்
சமையல் குறிப்புகள்
- 1
பௌலில் நான்கு பாக்கெட் ஓரியோ பிஸ்கெட்டை கொட்டி நொறுக்கி தூளாக வைத்து கொள்ளவும் பின் அதில் 200ml கண்டன்ஸ்டு மில்க், 5 ஸ்பூன் சர்க்கரை, 250ml பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
பிறகு அதை டம்ளரில் ஊற்றி கொள்ளவும் அதில் ஒரு ஸ்டிக்கை வைத்து ஃப்ரீஸரில் நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.... ஓரியோ ஐஸ் ஸ்டிக் ரெடி....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949994










கமெண்ட்