பிரட் சாக்லேட் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும் கால்களில் சீனி சேர்த்து கலக்கி பிரெட் துண்டுகளின் மேல் ஊற்றி விடவும்
- 2
சாக்லேட் சிரப் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும் சல்லடை போன்ற பாத்திரத்தை வைத்து அதன் மேல் சாக்லேட் துண்டுகள் போட்ட பாத்திரத்தை வைத்து உருக்கவும் சிறிதளவு பால் சேர்க்கவும் சாக்லேட் சிரப்பு தயார்.
- 3
சாக்லேட் சிரப்பை பிரெட் துண்டுகளின் மேல் தடவவும் பின் அதை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி மீதி இருந்த சாக்லேட் சிறப்பை பிரட் முழுவதும் தடவி விடவும் கேக் 🍰வடிவில் மேலே முந்திரி துண்டுகளை போட்டு அலங்கரிக்கவும் ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்
- 4
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956629















கமெண்ட்