சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாயை நன்கு வதக்க வேண்டும் பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி
- 2
வெங்காயம் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் தக்காளி சப்ஜி தயார்
- 3
சாப்டான சப்பாத்தியுடன் சுவையான தக்காளி சப்ஜியை பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956912












கமெண்ட்