சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும் அதில் சர்க்கரை பவுடர் சேர்த்து பின் அதில் தயிர் பால் மற்றும் என்னை சேர்த்து கலந்து கொள்ளவும் கொக்கோ பவுடர் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் போட்டு கலக்கவும்
- 2
பின்னதில் வெனிலா எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கி கொள்ளவும் என்னை தடவிய ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் சேர்த்து எண்ணை தடவி வைக்கவும்
- 3
எண்ணை தடவிய பாத்திரத்தில் நான் கலக்கிய மாவை சேர்த்து கொள்ளவும் குக்கரில் உப்பு சேர்த்து சூடுபடுத்தவும் பின் அதில் கேக் பாத்திரத்தை வைக்கவும் விசில் இல்லாமல் அதை மூடி வைக்கவும் 45 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூனால் குத்தி பார்க்கவும் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் மிதமான தீயில் கேக்கை வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15020958













கமெண்ட் (4)