சமையல் குறிப்புகள்
- 1
2 கப் மைதா மாவு சோடா உப்பு பேக்கிங் பவுடர் உப்பு கலந்து மாவை சலித்து எடுக்கவும்
- 2
மிக்ஸியில் ஒரு கப் சீனியை பொடி செய்து அதனுடன் கால் கப் எண்ணெய் அரை கப் தயிர் அரை கப் பால் பட்டை சேர்த்து சலித்த மாவு சேர்த்து பத்து நிமிடங்கள் தொடர்ந்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இந்த கேக் மிக்ஸியில் செய்வது மிகவும் எளிது. கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக சேர்த்தால் சாஃப்ட் கேக் தயார்.
- 4
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து அதன் மேல் மைதா மாவை சேர்த்து வைக்கவும் பட்டர் ஷீட் இருந்தால் அதை உபயோகிக்கலாம். குக்கரில் அடியில் சிறிதளவு உப்பை சேர்த்து பேக் செய்யவும் 30 நிமிடங்கள்.
- 5
தேவைப்பட்டால் சாக்லேட் சிரப் அல்லது சாக்லெட்டை துருவி மேலே சேர்த்து அலங்கரிக்கவும்.
- 6
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022580




















கமெண்ட் (2)