வால்நட் பர்ஃபி

V Sheela @man5582go
#walnuttwists
நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.
வால்நட் பர்ஃபி
#walnuttwists
நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் வால்நட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த வால்நட் கொட்டையை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் சேர்த்து அதில் வால்நட் தூளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு பால் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.கைவிடாமல் கிளறி கெட்டி பதம் வரும் வரை நன்றாக வேக விடவும்.கெட்டி பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி நன்றாக பரப்பி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.இப்போது சுவையான வால்நட் பர்பி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022924







கமெண்ட்