வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் வேர்க்கடலை உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சீரகம் கருவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும்.பின்பு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.பூண்டையும் தட்டி வறுத்துக் கொள்ளவும்.வேர்க்கடலையின் தோல் எடுக்க தேவை இல்லை. வறுத்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி தயார்.
- 2
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த பருப்பு பொடியில் நெய் கலந்து கொடுக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033357




கமெண்ட்