வால்நட் சட்னி

V Sheela @man5582go
#walnuttwists
வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
வால்நட் சட்னி
#walnuttwists
வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட்டை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல் வால்நட் பருப்பு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சீரகம் உப்பு சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.தாளிக்க ஒரு ஒரு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த வால்நட் சட்னியில் ஊற்றி கலக்கவும்.இப்பொழுது சுவையான வால்நட் சட்னி தயார்.இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சத்தான சட்னி இது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033760



கமெண்ட்