இட்லி மட்டன்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு தேங்காய் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு இஞ்சி பூண்டு தேங்காய் அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 3
அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.மட்டன் மசாலா மல்லி தூள் மிளகாய் தூள் சேர்க்கவும். மட்டனை சேர்த்து வதக்க வேண்டும்
- 4
குக்கரில் 5 அல்லது 6 விசில் விட வேண்டும்.. கடைசியில் சிறிது மல்லி இலை சேர்க்கவும்.. சுவையான கறி குழம்பு ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15034972















கமெண்ட்