மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்
முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம்
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்
முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழம் மற்றும் சக்கரையை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பால் சேர்த்து மைய அரைக்கவும்
- 3
கப்பில் நிரப்பி மூடி குச்சி செருகி பிரீஸரில் 5 முதல் 8 மணி நேரம் வைக்க வேண்டும்
- 4
8 மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து 5 நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு, குச்சியை சுற்றி விட்டு ஐஸ்ஸை வெளியே எடுக்கவும்
- 5
வெயிலுக்கு இதமான குச்சி ஐஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15035089















கமெண்ட்