குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை சால்னா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை சால்னா செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை சால்னா

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

மேலும் படிக்க

முட்டை சால்னா

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

#வட்டாரம்

பிரியாணி,பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு சிறந்த சைடு டிஷ்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  • 2டீ ஸ்பூன் கடலை பருப்பு
  • 1டீ ஸ்பூன் ஜீரகம்
  • 1டீ ஸ்பூன் சோம்பு
  • 3காஞ்ச மிளகாய்
  • 1டீ ஸ்பூன் மிளகு
  • 2ஏலக்காய், கிராம்பு, பட்டை
  • 5சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2டீ ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 கப் தேங்காய்
  • 2பச்சை மிளகாய்
  • தேவைக்குஉப்பு, தண்ணீர், கருவேப்பில்லை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடலை பருப்பு, காஞ்ச மிளகாய், சின்ன வெங்காயம், 1தக்காளி, மிளகு, சோம்பு, ஜீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய் நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறியதும் நன்கு மை போல் அரைத்து கொள்ளவும்.

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய், சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு அதில் தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வதக்கியதும் சிறிது தண்ணீர் போட்டு நன்கு குழைய வேகவைக்கவும். அதில் அரைத்த விழுதை, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பச்சை வாடை போனதும் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து கொதிக்க விடவும்.

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்கு கொதித்ததும் கருவேப்பிலை சேர்த்து பரிமாறலாம்

    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை சால்னா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
25 மே 2021 16:19 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
25 மே 2021 16:30
Wow superb 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
  2. சால்னா
  3. சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)
  4. கேரட் அல்வா
  5. ஜீரா ரைஸ்
  1. சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
  2. தர்மபுரி மிளகாய் வடை
  3. சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)
  4. வெஜ் சமோசா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056942
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close