குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிராமத்து மிளகு ரசம்👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிராமத்து மிளகு ரசம்👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

கிராமத்து மிளகு ரசம்👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#refresh1
அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  • 2 ஸ்பூன்சமையல் எண்ணெய் -
  • 1 டீஸ்பூன்கடுகு -
  • சிறிய கட்டிபெருங்காயம் -
  • 1 டீஸ்பூன்கொத்துமல்லி -
  • 1 டீஸ்பூன்சீரகம் -
  • 1 டீஸ்பூன்மிளகு -
  • 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் -
  • 4பூண்டு - பற்கள்
  • 3 பீஸ்வரமிளகாய் -
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுகறிவேப்பிலை
  • 1புளி எலுமிச்சை அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கிராமத்து மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஊற வைத்த புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி, சீரகம், மிளகு,மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு பற்கள் அனைத்தையும் வறுக்காமல் பச்சையாக அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    நன்கு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி, சீரகம், மிளகு கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீருடன் நன்கு கலந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி,கறிவேப்பிலை போட்டு பொறிய விடவும்.

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    பின் கலக்கி எடுத்து வைத்துள்ள புளித்தண்ணீரை கடாயில் ஊற்றவும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ரசம் நுரை கட்டும் வரை கடாயை அடுப்பில் விடவும்.

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    மிளகு ரசம் நுரை கட்டியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். நமது சுவையான கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👌👌 நன்றி😊

    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிராமத்து மிளகு ரசம்👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
29 மே 2021 11:38 அன்று

கமெண்ட் (2)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
29 மே 2021 13:34
Super👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
  2. சாத்துக்குடி ரசம்
  3. தேங்காய் பால் பூண்டு கஞ்சி
  4. பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)
  5. முருங்கைக் கீரை, பூ பொரியல்
  1. பருப்பு ரசம்
  2. முருங்கைக்கீரை ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி
  3. கறிவேப்பிலை தக்காளி ரசம்
  4. காய் சூப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073308
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close