குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பச்சைபயிர் மிளகு ரசம்🥗 செய்முறை முக்கிய புகைப்படம்

பச்சைபயிர் மிளகு ரசம்🥗

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  • 2 ஸ்பூன்சமையல் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன்கடுகு
  • சிறிய பெருங்காயம் கட்டி
  • 3வரமிளகாய்
  • 50 கிராம்பச்சை பயிர்
  • 1/2 டீஸ்பூன்சீரகம்
  • 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி
  • 5 பற்கள்பூண்டு
  • 1/2 டீஸ்பூன்மிளகு
  • 2தக்காளி
  • தேவையான அளவுகறிவேப்பிலை,உப்பு
  • 1புளி எலுமிச்சம்பழம் அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பச்சை பயறு மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பச்சைப் பயிருடன் ஒரு தக்காளி சேர்த்து மண்சட்டியில் அல்லது குக்கரில் வேக விட்டு,பின் அந்த தண்ணீரை மட்டும் வேறு பாத்திரத்தில் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஊறவைத்த புளியை கரைத்து பின் வடிகட்டி எடுத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரில் ஊற்றி கலக்கவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    பின் அந்த புளி தண்ணீரில் ஒரு பச்சை தக்காளியை போட்டு கையில் நன்கு கரைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கொத்தமல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும் பொன்னிறமாக வதக்கி எடுத்து, பின் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சிறிய கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து விடவும். அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கலவையை சேர்க்கவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி, மிளகு, சீரகம் கலவைகளை அதனுடன் கடாயில் சேர்த்து கலக்கி விடவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி விடவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    ரசன் நன்கு நுரை கட்டி வந்தவுடன் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    பின் கொத்தமல்லி இலைகளை தூவி பச்சை பயிர் ரசத்தை இறக்கவும். நமது சூப்பரான சுவையான பச்சைப் பயறு ரசம் தயார்👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍👍நன்றி😊

    பச்சைபயிர் மிளகு ரசம்🥗 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
03 ஜூன் 2021 19:26 அன்று

கமெண்ட் (2)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
01 ஜூன் 2021 09:45
Fantastic 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு வெல்ல பர்பி
  2. ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி
  3. அவரைக்காய் கிரேவி
  4. ராகி குலுக்கடை
  5. Easy Gravy/ஈஸி கிரேவி
  1. பருப்பு ஒப்பிட்டு
  2. கோதுமை மாவு வெல்ல பர்பி
  3. ஆம்லெட்
  4. இனிப்பு தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15087195
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close