சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சவும் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 2
- 3
பால் நன்கு கெட்டி பதம் வந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
நன்கு பால்கோவா பதம் வந்ததும் நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி விருப்பம்போல் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15096457











கமெண்ட்