சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் மாசி கருவாடு நொறுக்கி பொடி செய்து கொள்ளவும்
- 2
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் பிறகு காய்ந்த மிளகாயை போடவும் பிறகு தக்காளி வெங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் இறுதியாக நுணுகிய மாசியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15154998







கமெண்ட்