மிளகு தக்காளி கீரை நிவாரணி

Selvakumari Kumari @KUmri
#colours2 இதை வெறும் வயிற்றில் இரண்டு நாள் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்
மிளகு தக்காளி கீரை நிவாரணி
#colours2 இதை வெறும் வயிற்றில் இரண்டு நாள் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு தக்காளி கீரையை ஒன்றிரண்டாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் எடுத்துக் கொள்ளவும் அதில் ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்க்கவும்
- 2
அதனுடன் சீரகம் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும் இதை நன்றாக கொதிக்க விடவும்
- 3
கொதி வந்து முக்கால் கப் அளவிற்கு வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 4
இப்பொழுது மிளகு தக்காளி கீரை நிவாரணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210314












கமெண்ட்