குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மலாய் குல்ஃபி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மலாய் குல்ஃபி செய்முறை முக்கிய புகைப்படம்

மலாய் குல்ஃபி

Hana Hasan
Hana Hasan @Hafna16

#ice

#ice

மேலும் படிக்க

மலாய் குல்ஃபி

Hana Hasan
Hana Hasan @Hafna16

#ice

#ice

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பேர்
  • அரை லிட்டர்பால்
  • 100 கிராம்பாதாம்
  • 200 கிராம்சர்க்கரை
  • 2ஏலக்காய்
  • ஒரு டேபிள்ஸ்பூன்சோள மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாதாம் பருப்பையும் ஏலக்காயயும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு நாள் ஐந்து பாதாம் பருப்புகளை நீளவாக்கில் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்

    மலாய் குல்ஃபி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மலாய் குல்ஃபி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அது பாதியாக வற்றும் வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பாதாம் சர்க்கரை சோளமாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடத்தில் இறக்கி விடவும்

    மலாய் குல்ஃபி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு பிறகு அதை நன்றாக ஆற வைத்து குல்பி மால்ட் அல்லது வீட்டில் இருக்கும் குவளையில் கூட நடுவில் குச்சியை வைத்து ஊற்றலாம் பிறகு ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் இப்பொழுது நமது மலாய் குல்பி ரெடியாகிவிட்டது

    மலாய் குல்ஃபி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மலாய் குல்ஃபி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hana Hasan
Hana Hasan @Hafna16
30 ஜூன் 2021 16:34 அன்று

கமெண்ட் (2)

💝Yasin 💞Farshana💝
💝Yasin 💞Farshana💝 @Farshana_2020
09 ஜூலை 2021 17:46
😍😍😍👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மலாய் குல்ஃபி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மணத்தக்காளி வத்தல் குழம்பு
  2. புளி சேவை (Temarind sevai)
  3. 🍨வெள்ளை கொண்டைக்கடலை ஐஸ்க்ரீம்🍨
  4. மேங்கோ ஸ்டப்டு குல்பி
  5. குடமிளகாய் ரைஸ் (capsicum rice)
  1. பச்சைப்பயறு அடை
  2. சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் (Chocolate banana ice cream)
  3. குடமிளகாய் ரைஸ் (capsicum rice)
  4. கும்பகோணம் கடப்பா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210678
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close