சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிய உடன் சர்க்கரையுடன் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்
- 2
இரவு கோதுமை மாவில் சிறிது பால் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி காய்ச்சிய பாலுடன் அதை கலக்கி கெட்டியாகும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்
- 3
பாதாம் எசன்ஸ் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு கெட்டியானதும் அடுப்பை ஆப் பண்ணி விட்டு நன்கு ஆற வைக்கவும் ஆர்யாவுடன் ஒரு டப்பாவில் அதை ஊற்றி ஃப்ரீசரில் 3 மணி நேரம் வைக்கவும்
- 5
மூணு மணி நேரம் கழித்து அதை எடுத்து பத்து நிமிடம் வெளியே வைத்து பிறகு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிறகு அதே டப்பாவில் அதை ஊற்றி 8 மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்கவும் காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்
- 6
- 7
8 மணி கழித்து அதை எடுத்துப் பத்து நிமிடம் வெளியே வைத்து ஏய் பாப்பா இந்த அதை ஒரு கரண்டியால் எடுத்து வைத்து அலங்கரித்து பரிமாறவும் ஐஸ் கிரீம் சுவைக்க தயார்
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்