தேங்காய் சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் முந்திரி பருப்பு எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
அதனுடன் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்... சாதத்தை ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.. அந்த கலவையில் ஆற வைத்த சாதத்தை
சேர்க்க வேண்டும்.. - 3
தேங்காய் சாதம் தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15229035











கமெண்ட்