குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நிலக்கடலை குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நிலக்கடலை குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

நிலக்கடலை குழம்பு

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram
#Week13
* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.
* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு புளி
  • 100 கிராம் பச்சை நிலக்கடலை
  • 1 தக்காளி
  • 8 சின்ன வெங்காயம்
  • 5-7 பூண்டு பற்கள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • சிறிதளவுகொத்தமல்லி
  • தாளிப்பதற்கு
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • சிறிதளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சை வேர்க்கடலையை சிறிதளவு தண்ணீர் ஊற்று குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதனை கெட்டியான புளி கரைசலை எடுத்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி கொள்ளவும்.

    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் வேகவைத்த நிலக்கடலையும் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான நிலக்கடலை கார குழம்பு தயார்.இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நிலக்கடலை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
12 ஜூலை 2021 18:09 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
31 ஜூலை 2021 17:54
Yum..yum
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Groundnut குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்
  2. வாழைப்பழ போண்டா
  3. செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
  4. மொறுமொறு வாழைப்பூ வடை
  5. வாழைக்காய் டிக்கா
  1. வாழைப்பழ போண்டா
  2. நிலக்கடலை கத்திரிக்காய் குழம்பு
  3. நிலக்கடலை குழம்பு
  4. நலம் தரும் வாழைப்பூ பருப்பு உசிலி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15260102
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close